தமிழ் புத்தாண்டு விழா 2024

அன்புள்ள இதழ் குடும்ப உறுப்பினர்களுக்கு வணக்கம் 

இனிய தமிழ் புத்தாண்டு

நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் , மகிழ்ச்சியையும்

குறைவில்லாத செல்வத்தையும்  கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள் !

இனிய தமிழ் புத்தாண்டு  விழாவை நம் இதழ் குடும்பத்தாருடன் சேர்ந்து கொண்டாடி மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நாள்: சித்திரை 14, (27-ஏப்ரல் -2024), சனிக்கிழமை

இடம் : Lura bydelshus, Prinsens vei 14 A,

4315 Sandnes

நேரம்    : 15.30 மணியிலிருந்து ,,,,,,,,,,,

இப்படிக்கு 

இதழ் – இந்திய தமிழர் சங்கம் நோர்வே

Org.Nr :999 080 375

http://www.ithal.no