Membership Information

அன்பிற்கினிய இதழ் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு,

அனைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த புத்தாண்டில் எல்லா வளமும், ஆரோக்கியமான உடல் நிலையும், நிறைந்த செல்வம் பெற்று  நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடன் வாழ அனைவருக்கும் இதழ் சங்கத்தின் இனிய 2025-புத்தாண்டு வாழ்த்துக்கள்.

உறுப்பினர் சேர்க்கை தகவல்.

நமது இதழ் சங்கத்தின் 2025-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான தருணம் இது.

எனவே அனைத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள்  கீழ்க்கண்ட உறுப்பினர் படிவம்  இணைப்பில் உங்களுடைய குடும்பம் மற்றும் தனிநபர் சேர்க்கையை வரும் 31.Jan.2025-க்குள்  பதிவு செய்து,பதிவு கட்டணத்தை இதழ் வங்கி கணக்கு 1503.34.19837 அல்லது இதழ்-Vipps-எண் #75444-க்கு செலுத்துமாறு

அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.image.png

Click below link…

இதழ்-இந்திய தமிழர் சங்க உறுப்பினர் பதிவு 2025

இதழ் சங்கத்தின் விதிமுறைகள்

Click below link…

இதழ்-இந்திய தமிழர் சங்கம் -சங்க விதிமுறைகள் (AOA)

இதழ் சங்கத்தின் உறுப்பினர் சந்தா விபரம்…

  • குடும்ப உறுப்பினர்    2025 ஆண்டு சந்தா  ——————-450 Nok
  • தனிநபர் உறுப்பினர் 2025 ஆண்டு சந்தா——————– 250 Nok

இதழ் சங்கத்தின் விருந்தினருக்கான  சந்தா விபரம்…

  • விருந்தினர்கள் 150 Nok/Adult (ஒவ்வொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் விருந்தினர்கள்)
  • விருந்தினர்களின் குழந்தைகளுக்கு அனுமதி இலவசம் (up to 18 years old)

Kindly forward this mail your friends who wish to join ITHAL…

For more information please contact following email …

ithal.norway@gmail.com

pro2022@ithal.no

secretary@ithal.no