தமிழர் திருநாள் ”தை பொங்கல்” விழா 

அன்புள்ள இதழ் குடும்ப உறுப்பினர்களுக்கு வணக்கம் 

எதிர்வரும் தை மாதம் 6ம் நாள் (19.01.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழர் திருநாள் ”தை பொங்கல் ” நிகழ்ச்சி  நடத்த இதழ் சங்கம் திட்டமிட்டுள்ளது.எனவே அனைத்து  இதழ் சங்க உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் நமது தமிழர் பாரம்பரிய நிகழ்வில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பாக நடத்திட அன்புடன் வேண்டுகிறோம்.

நாள்    :19-ஜனவரி 2025-ஞாயிற்றுக்கிழமை

இடம் :Øyahuset bydelshus

Ulsnesveien 11, 4085,Hundvåg, Norge

நேரம்  :10:30 AM  to 14.30 PM

இப்படிக்கு 

இதழ் – இந்திய தமிழர் சங்கம் நோர்வே

Org.Nr :999 080 375

http://www.ithal.no